×

ஏற்காடு அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி

ஏற்காடு, மே 7: பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை, பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதே போல், ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலம் வழியில் பயின்ற மாணவ, மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post ஏற்காடு அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Yercaud Government School ,Yercaud ,Government Higher Secondary School ,Dinakaran ,
× RELATED ஏற்காடு கோடை விழா 22ம் தேதி தொடக்கம்